கவிதை போட்டி 8 (2021_8) முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 8 mudvugal

kavithai potti 8

சமீப காலங்களாக கவிதை போட்டியின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலாக உள்ளது என நமது நடுவர்கள் கருதுகிறார்கள் – kavithai potti 8 mudvugal.

அந்த அளவிற்கு போட்டியை மேலும் சிறப்பாக கொண்டு செல்லும் போட்டியாளர்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,
பாவலர் கருமலைத்தமிழாழன்
இரா தமயந்தி
ராகவன்
ஆர். வள்ளி
அறிவிக்கப்பட்ட நால்வரும் நீரோடையின் வாட்சாப் எண்ணிற்கு +919080104218 தங்களது முகவரியை பகிரவும்.

சென்ற போட்டியில் அனுப்பப்பட்ட பரிசுகளில் லோகநாயகி அவர்களுக்கு பரிசு சென்று சேரவில்லை ஆதலால் அடுத்த போட்டி பரிசு அனுப்பும்போது அவர்களுக்கான பரிசும் சேர்த்து அனுப்பப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம். பரிசு சென்று சேராத காரணத்தை ஆராய்ந்து வருகிறோம்.

மேலும் பரிசுகள் வழங்க தகுதியான படைப்புகளுக்கு பரிசுகள் வழங்க இயலவில்லை என்றாலும்,,,, பொய்யாமொழி, கலையரசன், தாமோதரன், லுவியா, ஜெயபாலா, ராஜ்குமார், லோகநாயகி, வினோத், இலட்சுமி பாரதி மற்றும் மகேஸ்வரன் ஆகியோர் மிக சிறப்பாக தங்கள் கவிதைகளை பகிர்ந்து இலக்கியம் சார்ந்த நமது தலைப்புகளை அலங்கரித்தனர் என்பதை குறிப்பிட்டு பெருமிதம் கொள்கிறோம்.

You may also like...

2 Responses

 1. வீ.ராஜ்குமார் says:

  மகிழ்ச்சி!
  வெற்றி பெற்றவர்களுக்கும் கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட பாவலர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்! 💐
  தமிழ் வாழ்க!
  இலக்கியம் வளர்க!

 2. பாவலர் கருமலைத்தமிழாழன் says:

  என்னுடைய கவிதையைப் பரிசுக்குரிய கவிதையாகத் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும்,போட்டி நடத்திய நீரோடைக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.