மௌனப் பதில்கள்

உன் நினைவுகளால் ,
உனக்காக,
உன்னை நினைத்து,
வருணித்து எழுதிய

என் கவிதைகளின் வார்த்தைகள் கூட
என் மேல் காதல் கொண்டது ….

mouna bathilgal

இன்னும்………..

உன்னிடம் இருந்து வரும் மௌனப் பதில்களை
எற்றுக்கொள்ள முடியாமல்…
என்னை சூழ்ந்த, உன் நினைவுகள் தாங்கிய

ஊடகங்கள் யாவும் என் துயரப் பகிர்வுகளில்..

 – நீரோடைமகேஷ்

You may also like...

3 Responses

  1. ஃஃஃஃஎன்னை சூழ்ந்த, உன் நினைவுகள் தாங்கிய
    ஊடகங்கள் யாவும் என் துயரப் பகிர்வுகளில்..ஃஃஃ

    மிகவும் அழுத்தமான வரிகள் சகோதரம்… அருமை..

    அன்புச் சகோதரன்…
    ம.தி.சுதா
    அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்
    இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்…

  2. Chitra says:

    அருமை. மீள் பதிவா?

  3. Maheswaran.M says:

    நன்றி தோழியே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *