காதல் கதிர்வீச்சு

இதயம் துடிக்கும் தூரத்தின் உணர்வுகளில்
என் புத்தி இருந்தும் மனதை கட்டுப்படுத்த
மறுக்கிறது , – இங்கே
துடிக்கும் இதயத்தின் இசையாக நீ இருப்பதால்.

இசையாய் மட்டுமே நீ என்றால்
சுதாரிப்புகள் உண்டு என்னிடம்.
ஆனால் உயிர் தாங்கும் துடிப்புகளாய்
நீ என் நினைவலைகளில், கதிர்வீச்சாய்.

kathal kavithai mahes kavithai tamil

கதவுகள் இருந்தும் காதல் கதிர்வீச்சு
இன்னும் மறுக்கப் படவில்லை.

 – நீரோடைமகேஷ்

You may also like...

4 Responses

 1. ரேவா says:

  இசையாய் மட்டுமே நீ என்றால்
  சுதாரிப்புகள் உண்டு என்னிடம்.
  ஆனால் உயிர் தாங்கும் துடிப்புகளாய்
  நீ என் நினைவலைகளில், கதிர்வீச்சாய்.

  superb line…….

 2. டும்டும்…டும்டும்…

  காதல் கதிர்வீச்சு…
  அணுக்கதிர் வீச்சை விட
  வேகமாக உள்ளது.

 3. அருமையான வரிகள்… கவிதை அருமை..
  நேரமிருந்தால்…
  http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_23.html
  வாங்க..

 4. Maheswaran.M says:

  Thanks to post comments friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *