தியாகத்தாய்
மரணப் படுக்கையில் நான் இருந்தாலும் உன் ஒவ்வொரு நொடி நினைவுகளும் என் அடுத்த நிமிட ஆயுளை சுமந்து வரும் தாயே. உயிர் கொடுத்து உலகத்தில் உலாவ விட்டவள் நீயே…. அன்று உன் கழுத்தை அலங்கரித்த தங்கமகள் இன்று என் கல்லூரி விண்ணபத்தைப் பூர்த்தி செய்து விட்டு...


