Tagged: சகுனம்

sagunam innum iliyavillai

சகுனம் இன்னும் ஒழியவில்லை

கிரகங்களை ஆட்டிப்படைக்கும் கணிபொறி காலத்திலும் .. வெறும் வேதிப் பொருள்களால் ஒரு உயிரை உருவாக்கும் வல்லமை வந்துவிட்ட இந்த அறிவியல் உலகத்திலும் . சில மனிதர்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விசக்கிருமியைப் பற்றியதுதான் இந்த கவிதை …. சகுனம் வெள்ளை தேவதை வீதி உலா...

kathalin valigalum pooparikkum

காதலின் வலிகளும் பூப்பறிக்கும்

காதலின் வலிகளும் பூப்பறிக்கும், மலரே கனவில் நீ கால் பதித்து நடக்கையில்.உன் கடைக்கண் பார்வைக்கு அந்த கடலையும் பரிசளிப்பேன். உன் இதழோரப் புன்னகைக்கு, அந்த தேவலோக சாகுந்தலத் தோட்டத்தைக் கொணர்வேன். வானில் களைந்து சேரும் மேகக் கூட்டமும் அன்பே உன் தரிசனம் கண்டால், இந்த பூமிக்கு வரத்...

varaivalaiyil vittu selgiren

வரைவலையில்

தினம் தினம் நூறு கவிதைகள் உன்னால் உனக்காக …. உன்னிடம் அதை காட்ட? உன் மனம் காயப்படக்கூடாது என்ற பயம், என்னிடம் வைத்துக் கொள்ளவும் மனதில் ரணம் , அதனால் இந்த வரைவலையில் விட்டு செல்கிறேன்……….. – நீரோடைமகேஸ்

kathalargale kobithuk kollaatheergal

காதலர்களே கோபித்து கொள்ளாதீர்கள்

காதல் எனும் சாக்கடையைகடக்கும் முன், என் சுவாசங்களை சேமித்து கொள்கிறேன், கடக்கும்போது அதை சுவாசிக்காமல் இருக்க ! காதலை வெறுப்பவர்களுக்கும், காதலால் வெறுக்கப்பட்டவர்களுக்கும், சமர்ப்பணம். – நீரோடைமகேஸ்

vithavaikolam kavithai

விதவைக்கோலம்

வழியெல்லாம் மல்லிகை பூ Vithavaikolam Kavithai ஆனால் தன் பாதம் பட உரிமை இல்லை தலையில் வைக்க உறவு இல்லை! – விதவைக்கோலம். Vithavaikolam Kavithai  – நீரோடைமகேஷ்