விதவைக்கோலம்

வழியெல்லாம் மல்லிகை பூ Vithavaikolam Kavithai
ஆனால் தன் பாதம் பட உரிமை இல்லை
தலையில் வைக்க உறவு இல்லை!
– விதவைக்கோலம்.

vithavaikolam kavithai

Vithavaikolam Kavithai

 – நீரோடைமகேஷ்

You may also like...