என் மின்மினி (கதை பாகம் – 7)
சென்ற வாரம் – அப்படியெல்லாம் யாரும் இல்லைங்கஎன்று கூறியபடி போன் இணைப்பை துண்டித்தது மறுமுனையில் பேசிய அந்த பெண்குரல் – en minmini thodar kadhai-7. போன் இணைப்பு துண்டிப்பு செய்யப்படவும், அச்சுனு யாரும் இல்லையா… அப்போ இவன் யார் என்று குழம்பி குழம்பிதலைவலியே வந்தது போல்...