என் மின்மினி (கதை பாகம் – 32)
சென்ற வாரம் – பதிலுக்கு ஒன்றும் பேசாதவளாக தன் இன்னொரு கையினை அவன் கையின் மேலே வைத்தபடி என் கூட இப்போது போலே எப்போதும் இருப்பேதானே என்றபடி புன்னகைத்தாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-32. ஹே என்ன ஆச்சு நானாக உன்னோட கையை பிடிச்சா...