தூங்கா விழிகள் – இரா. செல்வமணி
கவிதைகள் என்றாலே காட்சிகளுக்கு புலப்படாத கற்பனைகளில் உருவாக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்தாகும். அறத்தையும், வாழ்வின் முக்கிய நிகழ்வுகளையும் , பிறருக்கு கூறும் செய்திகளையும், அறிவுரைகளையும் கூட அழகாக சுமந்து அலங்கரிக்கும் அற்புத தன்மைகவிதைக்கு உண்டு – thoongaa vizhigal puthaga vimarsanam. ஆம் அத்தகைய சிறப்பு மிகுந்த...