Tagged: pengal kurippugal
சுவையான ஆரோக்கியமான பாலக்கீரை சூப் செய்முறை, கதாசிரியர் வள்ளி.தி அவர்கள் எழுதிய சமையல் குறிப்பை வாசித்து பின்னூட்டம் பதிவு செய்யவும் – palak soup tamil தேவையானவை 1) பாலக் கீரை ரெண்டு கைப்பிடி அளவு2) சின்னவெங்காயம் 2-33) பூண்டு 2-3 பல்4) பட்டை ஒரு துண்டு5)...
சமையல் வல்லுநர், கதாசிரியர் பிருந்தா இரமணி அவர்களின் சத்தான, ஆரோக்கியமான அல்வா செய்முறை – Javvarisi Halwa. தேவையானவை ஜவ்வரிசி – 1 கப் (5- 6 மணி நேரம் ஊற வைக்கவும்).கேரட் – 1 (துருவி வைக்கவும்)கற்கண்டு பொடித்தது – 3/4 கப்நெய் – 2...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இரும்பு சத்து நிறைந்த கருப்பு கவுனி அரிசி பொங்கல் – karuppu kavuni arisi pongal தேவையான பொருட்கள் கருப்பு அரிசி – 250 gmவெல்லம் – 500 gmதேங்காய் – அரை மூடிஏலக்காய் -3முந்திரி (அ) பாதாம் – 10...
சிறுகதை, சமையல் குறிப்பு, கவிதை மேலும் தற்பொழுது நீரோடைக்காக புத்தக விமர்சனம் என பன்முகம் கொண்ட எழுத்தாளர் தி.வள்ளி அவர்கள் எழுதிய சமையல் செய்முறை – masala pori thayir semiya வெஜிடபிள் மசாலா பொரி தேவையானவை பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளை ,குடைமிளகாய் – 1 கப்...
தமிழ் துறையில் பணியாற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் சமையல் துறைக்கு வழங்கிய குறிப்பு, “இஞ்சி நெல்லித் தொக்கு” செய்முறை – inji nellikai thokku. தேவையான பொருடகள் இஞ்சி – 50 gm.நெல்லிக்காய் (பெரியது) – 5.மிளகாய் வற்றல் – 5உப்பு – தேவையான அளவு.நல். எண்ணெய்...
நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இந்த கால சூழலுக்கு தகுந்த உணவு பாலக் (கீரை) சப்பாத்தி செய்முறை – palak chapathi. தேவையானவை இளம் பாலக்கீரை 2 கைப்பிடி கோதுமை மாவு ஒரு கப் பூண்டு 3 பல் மிளகாய்வற்றல் 1 சின்னது செய்முறை பாலக் கீரையை...
பொதிகை போன்ற தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சியில் பங்குபெற்று பல வியக்கத்தகு சமையல் செய்முறைகளை பகிர்ந்த பாரிஸா அன்சாரி அவர்களின் பதிவு – chicken 85 samaiyal. அமிழ்தனைய,ஆரோக்கிய,இனிய பதார்த்தம்.கண் முன்னே கண்டிடும்,வண்ண மிகு இப்பண்டம்,காரணப் பெயர் தரித்தகாரணம் காணீர்! உணவு உண்ண மறுத்து என் பெண்மகவு, மன...
உணவில் சேர்க்கப்படும் சில பொருட்கள் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. அப்படி ஒரு ஆரோக்கியமான பதிவை பகிர்ந்துள்ளார் ஏஞ்சலின் கமலா அவர்கள் – marunthu kulambu. தேவையான பொருட்கள் கறிவேப்பிலை – ஒரு கைப்பிடிசின்ன வெங்காயம் – 10சீரகம் – 2 தேக்கரண்டிமிளகு – 2...
பூரி என்றாலே அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு சிற்றுண்டி, அதிலே ஆரோக்கியத்தையும் சுவையையும் சேர்த்தால் எப்படி இருக்கும் என இந்த பதிவில் வாசிக்கலாம் – panja thaaniya poori. தேவையான பொருட்கள் கோதுமை – 200 கிராம்ராகி – 50 கிராம்சோளம் – 50 கிராம் கம்பு –...
காரம் இல்லாமல் குழந்தைகள் விரும்பும் வெள்ளை பூசணி செய்முறை பற்றி இந்த கட்டுரையில் ஏஞ்சலின் கமலா அவர்களின் சமையல் குறிப்பை வாசிப்போம் – vellai poosani pachadi. தேவையான பொருட்கள் பூசணி கீற்று – 1 (பெரியது)தயிர் – 1 குவளை.பச்சை மிளகாய் – 3சின்ன வெங்காயம்...