Tagged: pengal kurippugal
பத்து வருடங்களுக்கு முன்பு திடீரென்று சொல்ல முடியாத வயிற்றுவலி வந்தவுடன் மருத்துவரிடம் சென்று காண்பித்துப் பரிசோதனை செய்ததில் வயிற்றில் அல்சர் என்று சொல்லி பல வண்ணங்களில் மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். நானும் வாங்கிச் சாப்பிட்டேன். ஆனால் வயிற்றுவலி குறைவதாக இல்லை. என்ன செய்வது என்றே தெரியாமல் திண்டாடினேன்....
கடந்த மார்கழி மாதம் (2019-2020) நடத்தப்பட்ட கோலம் மற்றும் தனித்திறன் போட்டி நிறைவுற்று கலந்துகொண்டோரின் கோலங்களில் சில வெளியிடப்பட்டன. கோலப்போட்டியில் பெரும்பாலானோர் கோலங்களையும், தங்களின் குறிப்புகளையும் பகிரந்தனர். சிலர் தட்டச்சு (type) செய்தும் மேலும் சிலர் காகிதத்தில் எழுதி புகைப்படமாகவும் அனுப்பினார். அனைத்து கோலங்களும் மிகவும் அருமையாகவும்...
நீரோடையின் மார்கழி கோலம் மற்றும் தனித்திறன் போட்டியில் கலந்துகொண்ட கோலங்களில் சில உங்களில் பார்வைக்கு. முடிவுகள் ஒரு வாரகாலத்தில் அறிவிக்கப்படும். தனித்திறன் பகிர்வில் பலர், குறிப்புகள் மற்றும் கட்டுரையை பதிவு செய்துள்ளனர் என்பதை பெருமகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற பழமொழி அன்றைய வழக்கத்தில் இருந்தது. இது மிளகின் பெருமையை உணர்த்துகிறது. அன்று மிளகை வெறும் உணவுக்காக மட்டும் சேர்த்துக் கொள்ளவில்லை மருந்துக்காகவும் சேர்த்துக்கொண்டனர்.நாம் உண்ணும் உணவின் மூலமே மருந்தை நம் முன்னோர்கள் நமக்கு ஊட்டினார்கள். பாட்டிமார்கள் செய்யும்...
கஸ்தூரி மஞ்சளை தினமும் குளிக்கும்போது பூசி வந்தால், பெரும்புண்கள், கரப்பான் போன்றவை குணம் ஆகும். சோர்வாக இருப்பவர்களை, இதன் நறுமணம் உற்சாகமாக உணரவைக்கும் Six Best Benefits of Kasthuri Manjal – Wild Turmeric. மஞ்சளில் விரலி மஞ்சள், கரி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என...
பெண்களின் வாழ்க்கையில் கருத்தரித்தல் மற்றும் பிரசவம் என்பது கடவுளின் வரம் மற்றும் மிக முக்கியமான தருணமும் கூட. இத்தருணங்களில் உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருக்கும். இவ் உடல் எடை பிரசவத்திற்குப் பின்னும் குறையாமல் அப்படியே இருந்தால் அது, அழகைக் கெடுப்பதுடன், எரிச்சலூட்டி மன அமைதியை குறைக்கும்...
பாட்டிவைதியத்தில் பெண்களுக்கான தீர்வுகள் pengalukkaana paatti vaithiya muraigal: *மாதவிலக்கு பிரச்சினை உள்ளவர்கள் வெங்காயத்தாள், காய வைத்த கருப்பு எள், கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து கொள்ளவும் மாதவிலக்கு தடைபடும் காலங்களில் காலை மாலை இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு...
எப்போது வீட்டில் விளக்கு ஏற்றுவது ? veettil vilakku yetrum muraigal வீட்டில் காலை மாலை என இரண்டு வேலையும் விளக்கேற்ற வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகிறது. எங்கு நெய் அல்லது நல்லெண்ணையில் விளக்கு எரிகிறதோ அங்கு லக்ஷ்மி வாசம் செய்வதாக அர்த்தம் . பொதுவாக,விளக்கேற்றுவதில் இரண்டு...
உப்பு என்பது ருசிக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். அவை ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று மருத்துவக் குறிப்புகள்...
கடவுள் பெண்மைக்கு அருளிய பெரும் பேரு தாய்மை. அதனை கடந்து இரு உயிர்களையும் காத்து நலம் பெறுவது சற்று கடினமே. அந்த மன வலிமையையும் கடவும் பெண்ணுக்கு இயற்கையில் படைத்தது சிறப்பு – fruits to eat during pregnancy period. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு சீதாபழம்....