உணவாகும் மருந்து (மிளகு குழம்பு )
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற பழமொழி அன்றைய வழக்கத்தில் இருந்தது. இது மிளகின் பெருமையை உணர்த்துகிறது. அன்று மிளகை வெறும் உணவுக்காக மட்டும் சேர்த்துக் கொள்ளவில்லை மருந்துக்காகவும் சேர்த்துக்கொண்டனர்.நாம் உண்ணும் உணவின் மூலமே மருந்தை நம் முன்னோர்கள் நமக்கு ஊட்டினார்கள். பாட்டிமார்கள் செய்யும்...