Tagged: samaiyal

moringa soup murungai keerai adai

ஆயுள் பலம் தரும் முருங்கை

முருங்கைக்கீரை சூப் தேவையானவை: moringa soup murungai keerai adai முருங்கைக்கீரை (இளம் காம்புடன்) – 2 கப், பூண்டு- 5 பல், சின்ன வெங்காயம் – 6, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, மிளகு – 1 டீஸ்பூன், சீரகம்- அரை டீஸ்பூன், உப்பு- தேவைக்கேற்ப. செய்முறை...

kanjipuram idly

நா மணக்கும் ​காஞ்சிபுரம் இட்லி

Kanjipuram idly இட்லி !! எல்லோருக்கும் பிடித்தது, குழந்தைகள் முதல் வயதானவர் வரை மற்றும் நோயாளிகளுக்கும் மிகவும் ஏற்ற ஒரு உணவு.இட்லிக்கு பெயர்போனது காஞ்சிபுரம். இப்போது அந்த சுவையான காஞ்சிபுரம் இட்லி எவ்வாறு தயாரிப்பது என்பதை பாப்போம் kanjipuram idly. செய்ய தேவையானவை: பச்சரிசி – 1...

seeraga kolambu

உணவே மருந்து – சீரகக்குழம்பு

Cumin Sambar உடலுக்குள் இருக்கிற உறுப்புகளை சுத்தப்படுத்துவதால் சீரகம் என்ற பேர் வந்ததாக கூறுவார்.சளி தொந்தரவுகள் ​,வயிற்று கோளாறுகளை சரிசெய்யும். சிறுநீரகம் சீராக செயல்பட வைக்கும்.இன்னும் பலப் பல நன்மையுள்ள சீரகக்குழம்பு எவ்வாறு செய்வதென்று பார்ப்போம் seeraga kolambu cumin sambar. தேவையானவை: சீரகம் – 2...

potato bonda evening special

உருளைக்கிழங்கு போண்டா சிற்றுண்டி

சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை போண்டா, பஜ்ஜியை  பிடிக்காதவர்களே இல்லை எனலாம். மாலை நேர சிற்றுண்டியாக பலருக்கும் விருப்பமான ஒன்று அதுவும் உருளைக்கிழங்கு போண்டா என்றால்  ஒரு பிடி பிடிப்பார்கள். சுவையான உருளைக்கிழங்கு போண்டா சூப்பராக எவ்வாறு செய்வதென்று பார்ப்போம் potato bonda evening special....

kathamba saadham thayaarippu murai

கம கமக்கும் காய்கறி (கதம்ப) சாதம்

தேவையான பொருட்கள்: kathamba saadham thayaarippu murai * அரிசி – 1 கப், * தேங்காய்ப் பால் – 3 கப், * விருப்பமான காய்கறிக் கலவை – 1 கப் ( முருங்கை, உருளை, கேரட், பீட்ரூட், பீன்ஸ், பட்டாணி, பட்டர் பீன்ஸ்) * வெங்காயம்...

chettinad mutton chukka

செட்டிநாடு மட்டன் சுக்கா

தேவையானவை: மட்டன் – 1/2 கிலோ வெங்காயம் – 2 தனியாத்தூள் – 2 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் எண்ணெய் – 100 மில்லி கொத்தமல்லி இலை –...

rava laddu preparation

ரவா லட்டு செய்முறை

ரவா லட்டு rava laddu preparation தேவையானவை : வெள்ளை ரவை: 1 கிலோ, அஸ்கா சர்க்கரை: 1 கிலோ, முந்திரி: 50 கிராம், திராட்சை: 100 கிராம், ஏலக்காய் இருபது, நெய்: 250 கிராம், பால்: 250 மில்லி காய்ச்சியது. செய்முறை : முந்திரியை வெறும்...

aththi pazha laddu

அத்திப்பழ லட்டு

தேவையான பொருட்கள்: aththi pazha laddu உலர்ந்த அத்திப்பழம் – 300 கிராம் பேரீச்சம்பழம் – 100 கிராம் உலர்ந்த திராட்சை – 50 கிராம் வெள்ளை எள் – 50 கிராம் முற்றிய தேங்காய் துருவல் – அரை கப் பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி...

kambu laddu preparation and facts

கம்பு லட்டும் பயனும்

கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது.தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான...

general tips coocking

சமையலில் செய்யக்கூடாதவை

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. * சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. * தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது....