Recent Info - Neerodai
நீரோடை கவி மன்றம்
மிகவும் சிறப்பாக நடைபெற்ற நீரோடை கவி மன்றத்தில் வாசிக்கப்பட்ட கவிதைகள் ல.ச.பா சகிலா தேவி எஸ் வீ ராகவன் ரா.சண்முகவள்ளி நா தியாகராஜன் ல.ச.பா மனதை திறக்கும் சாவி! எழுத்து பிழைகளோடுபரிமாறிய கடிதங்கள்உரசி சென்றன பிழையில்லாநம் மனங்களை உயிரில்லா ஒருரூபாய்நாணயங்களில் உயிர் வாழ்ந்தன தொலைபேசியின்நம் உரையாடல்கள் இதயங்களை...
நீரோடை இலக்கிய விழா (நிகழ்வு 9)
ஞாயிறு (29/12/2024) மாலை இணையவழியில் நடைபெற்ற நீரோடை இலக்கிய நிகழ்வு இந்த முறை கவி மன்றமாக நிகழ்ந்தது. [https://meet.google.com/qiu-cuty-hwh] இது ஒரு புதிய முயற்சியாக இருந்தாலும் எதிர்பார்த்தைவிட வரவேற்பு நன்றாக இருந்தது. அதென்ன கவி மன்றம்? நீரோடை கவி மன்றம் (இலக்கிய நிகழ்வு) ஒரு அற்புத நிகழ்வாக மாற்றிய...
மின்னிதழ் டிசம்பர் 2024
தலையங்கம் – கிராமப்புற பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் சிறுவர் இலக்கியம்: சிறார் பாடல் ( கார்த்திகா கவின்குமார், பாலக்கிருட்டிணன்)பசங்க (2009) – சிறார் திரைப்பட விமர்சனம் (நீரோடை மகேஸ்) கவிதை நீரோடைகவிதை பேசுது (கவிஞர் மா கோமகன், கவிஞர் கோ.தனுசன், இலங்கை)சரக்கொன்றை நிழற்சாலை – கவிதை...
குழந்தைகள் தின சிறப்பு கவிதைகள்
கவிஞர் மாங்கனி மா கோமகன் சித்திரப்பாவை சிந்து அழகப்பன் கவிஞர் மாங்கனி மாய வலைக்குள் சிக்காத குழந்தைகள் பெற்றோரின் அலட்சியத்தால் செல்போன் உபயோகிக்காத குழந்தைகள் குடும்ப சூழல் அறிந்து உதவிகள் நிகாரித்து சுய முன்னேற்ற பாதையை அமைக்கும் குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களுக்கு நிகழும் கொடுமைகளை உரக்க கூறும்...
ஒருநிமிடக்கதை போட்டி அறிவிப்பு
விதிமுறைகள்: கதை குரல் பதிவாக இருக்கவேண்டும் அல்லது காணொளியாக வடிவமைத்தும் அனுப்பலாம். 60 வினாடிகளுக்குள் இருக்க வேண்டும். ஒருவர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். கதைகளை நீரோடை புலன எண்ணுக்கு (WhatsApp Number) +91 90801 04218 அனுப்பவேண்டும். போட்டிக்கு அனுப்பப்படும் அனைத்து கதைகளும் நீரோடை வளையொளியில்...