கலவை சாதம் – சோளம் மசாலா ரைஸ்
இது மாதிரியான கலவை சாதங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக சமைக்காமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து விதவிதமாக சமைத்து அசத்தலாம். சிறுவர்களும் விரும்பி உண்ணுவார்கள் சத்துகளும் நிறைவாக கிடைக்கும் – kalavai satham solam masala rise தேவையானவை பாஸ்மதி அரிசி – 1 கப்,உதிர்த்த சோளம்...