Recent Info - Neerodai

mounageetham bathilgal death message

மௌனக் கீதம்

வழியெல்லாம் ரோஜாப்பூ சிதறிய மௌனக் கீதம் mounageetham bathilgal death message அலங்கரிப்பில் கிடப்பதைக் கண்டேன். சற்று தொலைவில் சிலருடன் ஒரு அமரர் ஊர்தி நகர்ந்து கொண்டிருந்தது. உயிருக்கு விடை கொடுத்து விட்டேன், உலகிற்கு விடை கொடுக்க போகிறேன் என்ற நிலையில் அந்த மலர்களும், அமரரும் மௌனக்...

tamil love poem kadhal kadangaari 7

காதல் கடன்காரி

என்னை தவிர்க்க நீ சொல்லும் காரணங்களில் கூட உன் மௌனமே பதிலாய். tamil love poem kadhal kadangaari என்ன செய்வேன், கண்ணீர் வடித்தாலும் நெருப்பில் சிக்கிய பனையோலை தான் என் நிலைமை. நீ என்னுடன் வாழ மறுத்து அப்படியே ஆயிரம் காரணங்கள் சொல்லவந்தாலும் ! சொல்லும்போது...

kaathal kavithai nila kavithai

நிலவே காதல் நிலவே

பிரம்மனே எப்படி முடிந்தது உன்னால் என் நிலவை பூமியில் படைக்க ? kaathal kavithai nila kavithai வெண்ணிலவாய் பூமியை சுற்றி வந்த நீ பூமியுள் சுற்றித் திரிகிறாயே ! பூமி வரை வந்து விட்டாய் என்னுள் வர மட்டும் தயக்கம் காட்டுவதேன் ? உன்னை நிரந்தரம்...

kannith thaaiy kavithai 2

கன்னித்தாய்

உன்னை நினைத்து நிலவை பார்த்தேன் வானம் புரியவில்லை, உன் கூந்தல் சாரல் உணர்ந்து பனிப்பொழிவை பார்த்தேன் மார்கழி புரியவில்லை. உன் பெயரை உச்சரித்து தமிழை பார்த்தேன் மொழியும் இனித்ததடி. உன் இதழ், கன்னம் ருசித்த என் உதடுகளுக்கு தேன் கிண்ணம் கூட சுவை மரத்தது(அறியாது). என் தெய்வத்...

en penmai kaadhal karuvutraalum 6

என் பெண்மைக் காதல் கருவுற்றாலும்

காதல் பிரிவுத்துயர் தாங்கிய பெண்ணுள்ளம் வடித்த காவியாமாய் இக்கவிதையை எழுதியுள்ளேன். En penmai kaadhal karuvutraalum என் காதல் கருவுற்றாலும், மனதில் நீ மகவாய் வாழ்ந்து வந்தாலும், நீ இன்னும் என்னில் கூடு கட்டாத அதிசயப் பறவையாய் பறந்து திரிகிறாய். ஏங்கும் இந்த கிளைதனை அலங்கரிப்பது எப்போது....

dont leave me kathal kavithai 5

காதல் இலக்கணப் பிழை

இயல்பாய் எனைப் பிரிந்து உன் வழிப்பயணம் செய்கிறாய், இங்கே என் இரண்டாம் இதயம் கூட என் காதலுக்கு இறுதிச்சடங்கு நடத்தி விட்டது. காற்றடிக்கும் போது களைந்து உன் தலைமுடி, உன் கண்ணிமை தாண்டி கண்களை கலங்க வைக்கும் நேரம் கூட என் குருதி ஓட்டம் நின்றுவிடும், ஏன்...

kadaikkan paarvai 0

கடைக்கண் பார்வை

கடைக்கண்ணால் பார்த்த நீ கண் வைத்து பார்க்கத் தொடங்கிய நாள் முதல் நான் சிறை பிடிக்கப் பட்டேன். பெண்ணே உன் கண்களின் ஈர்ப்பை வருணிக்க வார்த்தைகள் இல்லையடி, வரையறுக்க நான் கண்ணதாசனும் இலையடி ! உன்னைவிட, என்னை சிறை பிடித்த உன் கண்களிடம், என் நேசிப்பும் உன்னதம்...

world no tobacco day tamil kavithai 0

புகையிலை ஒழிப்பு தின கவிதை

என்னவள் முத்தமிட்ட கணம் என் உதட்டில் ஒட்டிக் கொண்ட அவள் உதட்டுச் சாயம் சொன்னது ஆயிரம் சிகரெட்டுகளை முந்திக்கொள்ள விட்டுவிட்டேனே என்று ……. உணர்வுகள் தொட்ட உள்ளம் என்றும் தொடாது புகையிலையை….. விழிப்புணர்வு : காம்பின் நுனியில் இருந்து தவறி விழுந்த மலரின் மௌனம் தான் புற்று...

velaiyilla pattathaari 0

வேலை இல்லா பட்டதாரி

வேலை இல்லா பட்டதாரி Velaiyilla pattathaari தவறுகளின் ஆர்ப்பாட்டம் தண்டனைகளின் தயக்கம் இரண்டுக்கும் நடுவில். வேலை இல்லா பட்டதாரி இளைஞன். – நீரோடைமகேஷ்

kaathal pulambalgal love poem kaathal 0

காதல் புலம்பல்கள்

மனம் வீச மறுக்கும் மலரே, உந்தன் சாதனை மௌனத்தில் இல்லை. சிறகை மறந்துவிட்ட பறவையே, உந்தன் சிறப்பு வானத்தில் இல்லை. பார்க்க மறந்த கண்களே, உனக்கு தடை இமைகளில் இல்லை. என் மன வெளிச்சத்தின் விளைவில் உன்னை நான் கண்டறிவது போல், உன் மன இருட்டின் மிரட்டலில்...