Monthly Archive: November 2010

adaimazhai

அடைமழை – இயற்கையே உன்னை வெல்ல சக்திகள் உண்டோ ?

ஏங்கிக் கிடக்கும் மணல் பரப்பையும் adaimazhai தூங்கிக்கிடக்கும் வாடிய பயிர்களையும் விடுத்து …. தேங்கிக் கிடக்கும் நீர்த் தேக்கங்களை மட்டும் நிரப்பி வைத்த இந்த அடைமழை !!! சில இடங்களில் தாகம் தீர்க்க வருவாயா என்ற எண்ணம் தாங்கி நின்ற உள்ளங்களையும் குளிர வைத்தது … இயற்கையே...

andha naarkaalikku arubathu-vayasu

அந்த நாற்காலிக்கு அறுபது வயசு

நடுத்தர வர்க்கத்தின் ஓய்வு பெற்ற ஓர் அறுபது வயது (நபரின்) நாற்க்காலியின் வரிகள் ######### வீட்டை சுற்றி வரக்கூட தள்ளாடும் வயதில் மனம் மட்டும் விண்வெளிக்கப்பலாய் விண்ணில் பயணிக்க ! ! வேலையில் இருந்து ஓய்வு கிடைத்தும் இன்னும் ஓய்ந்து விடாத கேள்விகள் என்ன செய்தேன் என்...

mazhalai kavithai thooralgal

மழலை

ஊரிலுள்ள குயில்களை எல்லாம் mazhalai kavithai சிறை பிடித்து, பாட சொல்கிறேன் மழலை உன் குரலின் கீதம் திரட்டிட ! எத்தனை ஊர் வயல்களில் உழவு செய்தாய் இப்படி நீ உறங்கும் அழகில் நான் அறுவடைக்கு வரும் பயிர்களாய் திளைக்க !!!!!! மங்கையின் மௌன மொழிகளையும் வெல்லும் உன்...

kanipori medaiyil kanitha medhai

கணிபொறி மேடையில் கணித மேதை

கணித ஏட்டை மட்டுமே நிரப்பத் தெரிந்த என் பள்ளிப் பருவ நிறுவல்கள் . kanipori medaiyil kanitha medhai இன்று ! ! ! கணிபோறித் திரையில் கற்பனைத் திரையை நிறுவிக்கொண்டு ! ! மன்னிக்கவும் இது என் தலைக்கனமோ ! தற்பெருமையோ ! இல்லை அந்த கடவுளுக்கே...

saalaiyoda neer thekkamaaga

சாலையோர நீர்த்தேக்கமாய்

உன் ஒரு நிமிட முனுமுனுப்பில் saalaiyoda neer thekkamaaga ஓராயிரம் மொழிகளில் கவிதை எழுதக் கற்றுக்கொண்ட கவிஞன் நான்.. அட பிரம்மனின் உளிகள் என்ன கூர்மை உன்னை இப்படி அழகாய் படைத்தானே ! ! ! உன்னை வருணிக்க என் மூளையையும் அந்த பிரம்மனின் உளிகள் கொண்டு...

sumai thaangi

சுமை தாங்கி

சிலரால் சுமைதாங்கி கல்லாய் ஒதுக்கப்பட்ட ஒரு இதயத்தின் வரிகள்…………………sumai thaangi சுமை தாங்கி கற்கள் இல்லை இப்போது , என்னைப் போன்ற சிலரின் இதயக் கூடுகள் சுமை தாங்க இருப்பதால்…… உழவனுக்கு தெரியாது மண்புழுவின் காயங்கள் …….. அதுபோல தான் என் காயங்களும்.. sumai thaangi – நீரோடைமகேஷ்