Monthly Archive: November 2020

athikalai varangal puthaga vimarsanam

அதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை

கவிஞர் ம.சக்திவேலாயுதம் (நெருப்பு விழிகள்) அவர்கள் எழுதிய நெல்லை தேவனின் “அதிகாலை வரங்கள்” கவிதைத் தொகுப்பு ஓர் பார்வை – athikalai varangal puthaga vimarsanam வரங்கள் என்பது இறைவனிடமோவயதில் மூத்தவர்கள் இடமோநாம் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாய் வாழ வழிவகுக்கும். அதுவும் அதிகாலையில் வரங்கள் கிட்டினால்… அதைவிட...

vaara raasi palangal jothidam

வார ராசிபலன் கார்த்திகை 14 – கார்த்திகை 20

கார்த்திகை மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal nov-29 to dec-05. மேஷம் (Aries): இந்த வாரம் சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். அவ்வப்போது சிறு குழப்பங்கள் வர வாய்ப்புள்ளது, கணவன் மனைவி உறவுகள் மேம்பாடு அடையும், பணவரவு...

kavithai thoguppu 26

குடைக்குள் மழை சலீம் கவிதைகள்

இந்த பதிவு (கவிதைகள் தொகுப்பு 26) வாயிலாக மரபுக்கவிதை வித்தகர் “குடைக்குள் மழை சலீம்” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 26 காத்திருப்பு ஈர விழியின்தடங்கள்சொல்கிறதுஇன்னமும்…. உன் தேடலில்நானிருக்கிறேன்என்பதை… இருப்புகொள்ளமுடியாமல்வந்து போகிறாய்… இதயமெங்கிலும்சோகம் கப்பியநினைவுகளோடு… கொலுசின்ஓசையோடுகொஞ்ச தூரம்கடந்து வா… ஆறுதல்படுத்த முடியாமல்ஒரு ஆத்மாஅழுவது...

kaathal vaazhkkai varai

காதலுடன் | கண்ணீர் துளிகள் | கவிதைகள் தொகுப்பு – 25

இந்த பதிவின் வாயிலாக ப்ரியா பிரபு அவர்களை ஒரு கவிஞராக அறிமுகம் செய்கிறோம். மேலும் ஈரோடு நவீன் அவர்களின் வரிகளும் இடம் பெற்றுள்ளன – kavithai thoguppu 25 காதலுடன் வார்த்தைகளற்றமௌனங்களின்பெரு வெளியில்பயணிக்கிறேன்..நினைவுகளின் சிறகுகளால்நீளும் பொழுதுகளைநீ மட்டுமேஆட்சி செய்கிறாய்.. நிசப்தத்தின்பேரிரைச்சல்என்னுள்..தாள முடியவில்லைமீளவும் முடியவில்லைஎன்னுள் எழும்சப்தங்களும் நீயேஎன்னோடு உறையும்மௌனங்களும்...

kanji periyavar ilamai vaazhkai

காஞ்சி மஹா பெரியவா அருளுரை

ஒரு மரத்திலே புஷ்பத்திலிருந்து தான் காயும், பழமும் உண்டாகின்றன kanji maha periyava quotes. புஷ்பமாக இருக்கும் போது மூக்குக்கும், பழமாக இருக்கும் போது நாக்குக்கும் ரஸமாக இருக்கின்றன. பழம் நல்ல மதுரமாக இருக்கிறது. இந்த மதுரம் வருவதற்கு முன் எப்படி இருந்தது?, பூவில் கசப்பாகவும், பிஞ்சில்...

masala kanji

மசாலா கஞ்சி

இது ஒரு எளிமையான மற்றும் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு. இரவு நேரங்களில் இவ்வுணவை எடுத்துக் கொள்ளவும் – masala kanji தேவையான பொருட்கள் சாதம் – 1 கப் உளுந்து – 2 தேக்கரண்டி பாசிப் பருப்பு – 2 தேக்கரண்டி. சீரகம் – 1...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 30)

சென்ற வாரம் – மூக்கில் பொருத்தப்பட்ட மூச்சுகுழல்களும் கையில் குளுக்கோஸ் ஏற்றுவதர்காக குத்தப்பட்ட ஊசியும் கீழே கழன்று விழ கைகளில் இருந்து இரத்தம் துளி துளிகளாக கொட்ட தொடங்கியது – en minmini thodar kadhai-30. இரத்தம் சொட்டுவதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆஸ்பத்திரி வாசலுக்கு ஓடி வந்தேன்.என்னை ஆஸ்பத்திரிக்கு...

bharathiyin iruthi kaalam kovil yaanai sollum kathai

பாரதியின் இறுதி காலம் – நூல் விமர்சனம்

நண்பர்களுக்கு வணக்கம் புத்தக அறிமுகம் என்ற இந்தப் பகுதியில் நான் இன்றைக்கு அறிமுகம் செய்யும் புத்தகம் “பாரதியின் இறுதிக்காலம், கோயில் யானை சொல்லும் கதை” – bharathiyin iruthi kaalam puthaga vimarsanam இந்த அறிமுகக் கட்டுரையில் நான் பாரதியைப் பற்றி சொல்லப் போவதில்லை, பாரதியை அவரது...

vaara raasi palangal jothidam

வார ராசிபலன் கார்த்திகை 07 – கார்த்திகை 13

கார்த்திகை மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal nov-22 to nov-28. மேஷம் (Aries): இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். வீட்டில் மகிழ்ச்சி நிலவும், குடும்ப நபர்கள் தொலைதூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. சகோதர வழியில் கருத்து வேறுபாடு வரலாம் எதிலும்...

anma sirukathai

ஆன்மா – சிறுகதை (கலங்கடித்த கொரோனா)

சுமை தாங்கி கதைகள் வாயிலாக நீரோடையில் கால் பதித்த அனுமாலா அவர்களின் மற்றுமொரு மனம் கவர்ந்த சிறுகதை தான் ஆன்மா.. – anma sirukathai கட்டில் அருகே நிற்கிறார்கள் நேற்று வரை சரியாக மூச்சு விட முடியாமல், வென்டிலேட்டருடன் படுத்திருந்த எனக்கு கண்ணைக்கூட திறக்கமுடியாமல் இருந்தது நினைவுமட்டும்...