அவல் கட்லட் – செய்முறை
இந்த வார சமையல் புதனில் ஏஞ்சலின் கமலா அவர்கள் வழங்கிய எளிய செய்முறை கொண்ட மாலை சிற்றுண்டி “அவல் கட்லட்” செய்வது பற்றி வாசிப்போம் – aval cutlet. தேவையான பொருட்கள் சிவப்பு அவல் – 100 கிராம்.பச்சை மிளகாய் – 4வெங்காயம் – 2 நறுக்கியதுகறிவேப்பிலை...