மீராவின் குக்கூ நூல் ஒரு பார்வை
தாணப்பன் கதிர் அவர்கள் எழுதிய நூல் விமர்சனம். காதலைப் பாடுவது உலக மகாக் குற்றம், மன்னிக்க முடியாத சமூகத் துரோகம் என்று “முற்போக்கு”த் திறனாய்வாளர்களின் வாயினை மூடி துணிந்து கவிதை படைக்க முடியுமென்றால் அவர் மீராவைத் தவிர வேறு யாராகவும் இருக்க வில்லை. அத்தொகுப்பு “கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்” …...