பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 6
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 6 தூற்றுதல் ஒழி தூறல் என்ப கவின் மழைதூற்றுதல் என்பது பழிப்புதூறலால் உள்ளக்களிப்பேயாவருக்கும் எனவிருக்கதூற்றுதல் பிறரை என்பதுஅவருள்ளம் வருந்துவதால்ஏற்புடையது...