ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 1
பதிணெண் சித்தர்களில் கடுவெளி சித்தரும் ஒருவர் இவர் இறைவனை பேரொளியாய் கண்டு பேரின்பம் அடைந்தவர். இவரது பாடல்கள் “ஆனந்தக்களிப்பு” எனும் பெயர் பெறும்“நந்தவனத்திலோர் ஆண்டி” எனக் தொடங்கும் பாடல் பாடாதவரும் கேளாதவருமே இருக்க முடியாதெனலாம் – kaduveli siddhar padalgal vilakkam சிவபெருமானின் அருளைப் பெற்றவர்களும், அந்த...