வார ராசிபலன் சித்திரை 19 – சித்திரை 25
சித்திரை மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal may-02 to may-08. மேஷம் (Aries): இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், செலவுகள் சற்று குறையும், வீண் அலைச்சல்கள் வரலாம், மன நிம்மதி இருக்காது.பணியாளர்கள் அதிகாரிகளை அனுசரித்து போகவும்....