ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 3
முதல் வாரத்திலேயே மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுத் தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் மூன்றாம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam3 பாடல் – 11 “மெய்ஞ்ஞானப் பாதையில் ஏறு – சுத்தவேதாந்த வெட்ட வெளியினைத் தேறு!அஞ்ஞான மார்க்கத்தை தூறு –...