மழலை கதைகள் – முயற்சி திருவினையாக்கும்
நீரோடையில் புதிய முயற்சியாக சிறுவர் கதைகளை அறிமுகம் செய்கிறோம். இனி கதை கேட்டு காத்திருக்கும் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு இதை சொல்லலாமே – siruvar kathaigal muyarchi thiruvinaiyakkum ஒரு ஊரில் அருண், வருண் என்ற இரண்டு உயிர் நண்பர்கள் இருந்தனர். அருண் வயதில் வருணை விட...