Monthly Archive: August 2021
நீரோடை கவிஞர்களின் சிறப்பான படைப்புகளின் கவிதை தொகுப்பு மற்றும் சமீபத்திய போட்டிகளில் கலந்துகொள்ளாமல் மின்னஞ்சலில் பகிர்ந்த கவி சொந்தங்களில் படைப்புகள் – kavithai thoguppu 56 நதியாய் நான்.. நிலவாய் நீ.. ஒவ்வொரு முறையும்என்னுள்ஆழப் புதைந்தும்..அசையும் அலைகளில்ஆடி மகிழ்ந்தும்..தழுவியும் நழுவியுமாய்காதல் செய்கிறாய்.. என்னுள் உன்னைப் பார்க்கிறாய்உன்னுள் என்னைப்...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-18 பொருட்பால் – அரசியல் 18. நல்லினம் சேர்தல் செய்யுள் – 01 “அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றிநெறியல்ல செய்து ஒழுகியவ்வும் – நெறி அறிந்தநற் சார்வு சார கெடுமே...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-17 பொருட்பால் – அரசியல் 17. பெரியாரைப் பிழையாமை செய்யுள் – 01 “பொறுப்பர் என்று எண்ணி புரை தீர்ந்தார் மாட்டும்வெறுப்பன செய்யாமை வேண்டும் – வெறுத்த பின்ஆர்க்கும் அருவி...
நீரோடை கவிதைப் போட்டி ஏழு , நமது கவிச் சொந்தங்களால் மிகச்சிறப்பாக நடைபெற்றது!!, சமீபத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன – kavithai potti 8 பொது தலைப்புகள் வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும் சுதந்திர இந்திய 75 பெண்ணியம் போற்றுவோம் பல்லாங்குழி பனையோலை தங்களுக்கு விருப்பமான ஒரு தலைப்பு இலக்கியம் சார்ந்த தலைப்புகள்...
சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் – valaiyodai part 7 வாழ்வை வெறுத்தவன்…வலிகளை கூறுவான்…வாழ்வை உணர்ந்தவன்…வழிகளை கூறுவான்..!@AnjaliTwitz ரத்து ஆகி போன ரயிலுக்கு யார் காத்து இருப்பார்கள்.? தண்டவாளங்களை...
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 7 mudvugal. சமீப காலங்களாக கவிதை போட்டியின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலாக உள்ளது என நமது நடுவர்கள் கருதுகிறார்கள். அந்த அளவிற்கு போட்டியை மேலும் சிறப்பாக...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-16 பொருட்பால் – அரசியல் 16. மேன்மக்கள் செய்யுள் – 01 “அம் கண் விசும்பின் அகல் நிலாப் பாரிக்கும்திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்மறு ஆற்றும் சான்றோர் அஃது...