Monthly Archive: March 2022

arogya neerodai wellness 0

ஆரோக்கிய நீரோடை (பதிவு 11)

இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “தி.வள்ளி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 11 பீட்ரூட் பேரீச்சை ஜாம் 1)பீட்ரூட் 22)பேரிச்சம் பழம் 103)கல்கண்டு கால் கப்4)பால் 100 ml5)தேன் 2 ஸ்பூன் செய்முறை பேரிச்சம் பழத்தை பாலில் ஒரு மணி நேரம் ...

kurunthogai paadal vilakkam

குறுந்தொகை பகுதி 7

குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 7 செய்யுள் விளக்கம் அன்பால் இன்புற்றோம் பாடியவர்: தும்பி சேர் கீரன்துறை: பரத்தையர் பால் பிரிந்து போயிருந்த தலைவன், தன் இல்லாளை...

arogya neerodai wellness 0

ஆரோக்கிய நீரோடை (பதிவு 10)

இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “தி.வள்ளி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 10 தக்காளி தோசை தேவையான பொருட்கள் 1) பச்சரிசி ஒரு கப் புழுங்கலரிசி ஒரு கப் …2) உளுத்தம் பருப்பு கால் கப்3) நன்கு பழுத்த தக்காளி 54)...

0

ஐங்குறுநூறு பகுதி 6

எட்டுத்தொகை நூல்களில் நிலம் சார்ந்த திணை முறைமையின்படி குறிஞ்சித் திணைப் பாடல்களை முதலில் வைக்காமல் மருதத் திணைப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் ஐங்குறுநூறு ஒன்றே ஆகும். உரை விளக்கம் எழுதி வழங்கும் ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam...

kurunthogai paadal vilakkam

குறுந்தொகை பகுதி 6

குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 6 செய்யுள் விளக்கம் அவனே மணப்பான் பாடியவர்: குற்றியனார்துறை: தலைவன் விரைவில் மணந்து கொள்ளவில்லையே என்று வருந்தும் தலைவிக்கு ஆறுதல் மொழி...

kavithai potti

கவிதை போட்டி 2022_03 | மற்றும் போட்டி 2022_02 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-03 கவிதை போட்டி 2022-02 முடிவுகள் இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,மு முருகேஸ்வரிஅபி வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்த நடுவர் செந்தமிழ் அவர்களுக்கு நீரோடை சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் நடுவர்...

arogya neerodai wellness 0

ஆரோக்கிய நீரோடை (பதிவு 9)

இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “தி.வள்ளி” மற்றும் “இலட்சுமி பாரதி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 9 திரட்டுப்பால் தேவையானவை 1) முற்றிய தேங்காய் ஒன்று பெரியது. …துருவி வைத்துக் கொள்ளவும்…2)கெட்டியான பால் ஒரு லிட்டர் ..3)சிறு பருப்பு 100 கிராம்4)ஏலக்காய்த்தூள்...