ரசிகை – காதல் கவிதை
என் கவிதையை ரசிக்க நீ இருப்பாதால் rasigai kavithai
மட்டுமே, உன்னை நினைக்கும் போதெல்லாம்
கவிதையின் தூண்டலில் நான்.
முன்பெல்லாம் மனதில் தோன்றிய ( எழுதிய ) வார்த்தைகளை
சேர்க்க சிரமங்கள் கொண்ட நான்????
இப்போது கிருக்கியதைக் கூட பிரிக்க வழியில்லாமல்
தவிக்கிறேன்….உன் நினைவால் கிறுக்கப்பட்ட வார்த்தைகள்
யாவும் கவிதையாய் பொலிவு பெற்றதால்.
கிறுக்காலில்.
rasigai kavithai
– நீரோடைமகேஸ்