செல்ல மகளே – நிலா கவிதை

காற்றில் பறக்கும் காகிதங்களில் காலனி செய்வேன், மகளே
நீ நடக்கும் கால் தடங்களில் சுடும் கற்கள் இருந்தால் chella magale nila kavithai.

என் கற்பனைகள் வென்ற பரிசு கவிதை,
என் பேராண்மை  வென்ற பரிசு  என் செல்ல மகளே நீ !
chella magale nila kavithai
மொட்டை மாடியில் மாலை நேரம் காற்று வாங்க நீ போனால்,
சிமிட்டும் உன் இமைகள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல,
இலைகள் யாவும் ஆரவாரிக்கும.
சில நேரம் காம்பின் பிடியில் விடுதலை கேட்கவும் செய்யும்.
உன் மேல் விழும் மழைத்துளியாய் மாறிட.

chella magale nila kavithai

 – நீரோடைமகேஷ்

You may also like...

2 Responses

  1. DhanaSekaran .S says:

    மொட்டை மாடியில் மாலை நேரம்
    காற்று வாங்க நீ போனால்,

    அருமை கவிதை வாழ்த்துகள்.

  2. திண்டுக்கல் தனபாலன் says:

    Simply Superb !