கவிதை தொகுப்பு 59
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக சகா என்ற புனைப்பெயரில் கவிதை எழுதிவரும் சௌந்தர்ய தமிழ் அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் kavithai thoguppu 59 வறுமையும் சுகமே கற்களை உடைத்த கைகளில் காயம் இருந்தும்,தன் மகளின் கைகளை தீண்டும் பொழுது வலி மறந்திடுமோ என்னோவோ… தாயின் சேலை...