Category: தமிழ் இலக்கியம்
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-27 பொருட்பால் – இன்பவியல் 27. நன்றியின் செல்வம் செய்யுள் – 01 அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்பொரிதாள் விளவினை வாவல் குறுகாபெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்கருதுங் கடப்பாட்ட தன்று”விளக்கம்:...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-26 பொருட்பால் – இன்பவியல் 26. அறிவின்மை செய்யுள் – 01 நுண்ணுணர் வின்மை வறுமை அதுடைமைபண்ணப் பணைத்த பெருஞ்செல்வம் – எண்ணுங்கால்பெண்ணவாய் ஆணிழந்த பேடி யணியாளோகண்ணவாத் தக்க கலம்”விளக்கம்:...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-25 பொருட்பால் – இன்பவியல் 25. அறிவுடைமை செய்யுள் – 01 “பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார்தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்இளம்பிறை யாயக்கால் திங்களைச் சேராதணங்கருந் துப்பின் அரா”விளக்கம்: வருத்தத்தை...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-24 பொருட்பால் – நட்பியல் 24. கூடா நட்பு செய்யுள் – 01 செறிப்பில் பழங்கூரை சேறணை யாகஇறைத்துநீர் ஏற்றும் கிடப்பர் – கறைக்குன்றம்பொங்கருவி தாழும் புனல்வரை நாடதங்கரும முற்றுந்...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-23 பொருட்பால் – நட்பியல் 23. நட்பிற் பிழை பொறுத்தல் செய்யுள் – 01 “நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரைஅல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்நெல்லுக் குமியுண்டு நீர்க்கு நுரையுண்டுபுல்லிதல் பூவிற்கும்...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-22 பொருட்பால் – நட்பியல் 22. நட்பாராய்தல் செய்யுள் – 01 “கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றுங்குருத்திற் கரும்புதின் றற்றே – குருத்திற்கெதிர்செலத்தின் றன்ன தகைத்தாரோ என்றும்மதுர மிலாளர் தொடர்பு”விளக்கம்:...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-21 பொருட்பால் – நட்பியல் 21. சுற்றம்தழால் செய்யுள் – 01 “வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்குகசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தான்கேளிரைக் காணக் கெடும்”விளக்கம்:கருக்கொண்ட காலத்து...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-20 பொருட்பால் – அரசியல் 20. தாளாண்மை செய்யுள் – 01 “கோள் ஆற்ற கொள்ளாக் குளத்தின் கீழ் பைங் கூழ்போல்கேன் ஈவது உண்டு கிளைகளோ துஞ்சும்வாள் ஆடு கூத்தியர்...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-19 பொருட்பால் – அரசியல் 19. பெருமை செய்யுள் – 01 “ஈதல் இசையாது இளமை சேண் நீங்குதலால்காதலவரும் கருத்து அல்லர் காதலித்துஆதும் நாம் என்னும் அவாவினைக் கைவிட்டுப்போவதே போலும்...
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-18 பொருட்பால் – அரசியல் 18. நல்லினம் சேர்தல் செய்யுள் – 01 “அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றிநெறியல்ல செய்து ஒழுகியவ்வும் – நெறி அறிந்தநற் சார்வு சார கெடுமே...