பொதுவான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 23-ம் திகதி( ஜனவரி 08, 2016) வெள்ளிக்கிழமை, கிருஷ்ணபட்சத்து சதுர்த்தசி திதி, மூலம் நட்சத்திரம், விருத்தி நாம யோகம், சகுனி நாம கரணம், ஜீவன் நிறைந்த அமிர்த யோக நாளில் நண்பகல் 12 மணிக்கு ராகுபகவான் கன்னி ராசியிலிருந்து, சிம்ம...