மூலிகை “வயாக்ரா” அஸ்வகந்தா (எ) அமுக்கிரா
அஸ்வகந்தா (எ) அமுக்கிரா viagra natural alternatives ashwagandha அஸ்வகந்தா என்றாலே பலருக்கும் தெரியக்கூடியது இதன் கிழங்கு மருந்துவப் பயனுடையது. கோவை மற்றும் சில தென் மாவட்டங்களில் தானே வளர கூடியது.ஏற்றுமதிப் பொருளாகப் பயிர் செய்யபடுகிறதது.உலர்ந்த கிழங்குகள் எல்லா நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இந்த கிழங்கு ஆயுர்வேதத்தில்...