விநாயகர் சதுர்த்தி 2019
விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, அவல், அப்பம், சுண்டல், வடை, பொரி என நிவேதனங்கள் செய்கிறார்க்ள். வாழை, நாவல், திராட்சை,...