திகில் அனுபவமா? செய்தியா? கருத்தா?
அன்று ஒருநாள் மாலை 7 மணி இருக்கும். என் நண்பர் விடுதியில் தங்கி இருந்தேன். நேரத்தை கடத்த முடியவில்லை , சரி சிறிது நேரம் கட்டிலில் படுத்து ஓய்வு எடுப்போமென்று படுத்து கண்களை மூடிக்கொண்டு யோசித்துக்கொண்டே இருந்தேன் ..அறையில் வேறு யாரும் கிடையாது. ஒருவேளை தூங்கிவிட்டால்???? சரி...