Category: நீரோடை ஆசிரியர்கள்

kavithai thoguppu 26

கவிதை தொகுப்பு – 30

இந்த சிறப்பு கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் “ராஜிஏஞ்சல்” மற்றும் “நிலா” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். மேலும் கவிஞர்கள் கவி தேவிகா, ஜாகிர் உசேன், பொய்யாமொழி மற்றும் பிரவீன் அவர்களின் கவிதைகளும் இந்த தொகுப்பை அலங்கரிக்கின்றன – kavithai thoguppu 30 தமிழருவி ஆசையோடும் துள்ளலோடும்ஆர்ப்புடனே...

kavithai thoguppu hard work

கவிதை தொகுப்பு – 29

கவிஞர்கள் பொய்யாமொழி. நேசம், ஸ்ரீராம் பழனிசாமி, நீரோடை மகேஷ் மற்றும் குடைக்குள் மழை சலீம் என நீரோடையின் ஐந்து கவிஞர்கள் எழுதிய வரிகளின் தொகுப்பு – kavithai thoguppu 29 ஆத்மாவின் அழுகை புத்தகம்போல்பொக்கிஷமாய்காத்துவந்தநினைவுகள்… கரையான்அரித்தகாகிதமாய்காலம் தின்றுவிட… பெருங்கடலில்விழுந்துவிட்டசிறு துளியாய்… பிதற்றலோடுகரைகிறதுஎனதுபிரபஞ்ச காதல்… எத்தனையுகங்களாய்கட்டமைத்தஎதிர்பார்ப்புகளை… ஒற்றை நொடியில்தகர்தெரிந்துபோனாய்ஒருவழிப்பாதையில்…...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 33)

சென்ற வாரம் – சரி போகலாம் வா என்றபடி அவளது சுண்டுவிரலை பிடித்தபடி மெதுவாக நடந்து சென்றான் பிரஜின் ஹே என்ன பண்றே நமக்கு கல்யாணம் ஆகி மணவறையினை சுற்றி வருவதாக நினைப்போ – en minmini thodar kadhai-33. என்ன ரொம்ப அமைதியாக உக்கார்ந்துகிட்டு இருக்கே.எதாவது...

murpagal seyin tamil story

முற்பகல் செ(ய்)யின்…. சிறுகதை

நல்லதொரு கருத்தை உள்ளடக்கி, வசிப்போர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் எண்ணத்தில் தங்கி விடும் சிறுகதைகள் சில, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை வழங்கும் கவிஞர், சிறுகதை ஆரிசியார் வள்ளி அவர்களின் முற்பகல் செய்யின் கதையை வாசிப்போம் – murpagal seyin tamil story கண் மூடி திறப்பதற்குள்...

மகாகவி சுப்ரமணிய பாரதி – பிறந்தநாள் கவிதை

எந்தன் முண்டாசுக்கவிஞர் சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம், பாரதி பிறந்த தின சிந்தனைச்சிதறல்கள் – mahakavi subramaniya bharathi. சகாக்களிடம் ஈர மனம் காட்டாதமானுடம் மத்தியில் சிட்டுக்குருவிக்கும்நிழல் தந்தாய். காக்கை குருவி பசி விருந்தாய்தன் பசி மறந்தாய்.தன் இனம் தமிழ் இனம் என்றாய்! உன்னிடம் வீண்சம்பிரதாயங்கள் சவுக்கடி...

samba ravai pongal

சம்பா ரவை பொங்கல்

சிறுகதை ஆசிரியர், கவிஞர், சமையல் வல்லுநர் என பன்முகம் கொண்ட தி.வள்ளி அவர்கள் வழங்கிய சமையல் குறிப்பு – samba ravai pongal தேவையானவை சம்பா ரவை ஒரு கப் (சற்று பெரிய ரவை) சிறு பருப்பு கால் கப் மிளகு கால் ஸ்பூன் சீரகம் கால்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 32)

சென்ற வாரம் – பதிலுக்கு ஒன்றும் பேசாதவளாக தன் இன்னொரு கையினை அவன் கையின் மேலே வைத்தபடி என் கூட இப்போது போலே எப்போதும் இருப்பேதானே என்றபடி புன்னகைத்தாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-32. ஹே என்ன ஆச்சு நானாக உன்னோட கையை பிடிச்சா...

sozha nila puthaga vimarsanam

சோழ நிலா நூல் ஒரு பார்வை

உங்கள் நீரோடை மகேஷ் எழுதி பதிவிடும் இரண்டாம் புத்தக விமர்சனம் “சோழ நிலா” – நூல் ஒரு பார்வை – sozha nila puthaga vimarsanam. மு.மேத்தா அவர்கள் எழுதி, 1980-ல் ஆனந்த விகடன் பொன்விழா நாவல் போட்டியில் விருது வென்ற நாவலான “சோழ நிலா” பற்றி...

ulunthu satham el thuvaiyal

உளுந்து பருப்பு சாதம், அவியல், எள் துவையல்

கருப்பு உளுந்து உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் பல நன்மைகள் நமக்கு ஏற்படும் இது ஒரு சிறந்த நல்ல ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது இந்த பருப்பை வைத்து சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம் – ulunthu satham el thuvaiyal...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 31)

சென்ற வாரம் – ஒன்றும் பேச முடியாதவர்களாக அவர்கள் இருவரும் அந்த அறையினை விட்டு வெளியே சென்றனர். என் பக்கத்தில் வந்த டாக்டர். பயப்படாதே நான் பாத்துக்குறேன் என்றபடி என் தலையினை கோதினாள் – en minmini thodar kadhai-31. நாட்கள் செல்ல செல்ல எல்லாம் மாறியது.டாக்டரின்...