Recent Info - Neerodai

arogya neerodai wellness

ஆரோக்கிய நீரோடை (பதிவு 3)

நாமும், நாடும் உணவு பொருட்களை வீணாக்கும் நிலையிலில்லை. ஒரு விளம்பரத்தில் “எவ்வளவு வேணா சாப்பிடுங்க.. ஆனா புட்ட (food) வேஸ்ட் பண்ணாதீங்க” ன்னு சமைச்ச உணவு மீதமானால் , அதை வீணாக்காமல் வேறு ஒரு புது டிஷ் ஆக மாற்றும் சில குறிப்புகளை வாசிக்கலாம் – ஆரோக்கிய...

en minmini kathai paagam serial 0

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 69)

முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-69 En minmini thodar kadhai அவளுடைய நிலை அவனுக்கு மாளாத சோகத்தை மனதுக்குள் தந்தாலும் அதை வெளிக்காட்ட விரும்பாதவனாய் அவள் தலையினை...

அம்மா! என் அம்மா (குறுங்கதை)

“சேகர்..ராசாவ சாப்பிடக் கூப்பிடு! மணி பத்தாகப் போகுது! இன்னும் கட்சிக்காரங்க கூட பேசிகிட்டிருக்கான். வேலை எப்போதும் இருக்கும் நேரத்துக்கு ஒழுங்கா சாப்பிட வேணாமா..”கல்யாணி அம்மாள் ‘ராசா’ என்று குறிப்பிட்டது கட்சித் தலைவர் அறிவழகனை – sirukathai amma en amma சேகர் சிரித்துக்கொண்டே அப்பாவை கூப்பிடப் போனான்...

kavithai neerodai kavithai thoguppu

கவிதை தொகுப்பு 61

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக தோழர் “ஸ்ரீகாந்த் லாரன்ஸ்” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 61 மழலையில் வறுமை பெற்றோரின் துயர நோய்தாயின் கற்பத்திலே வளர்ந்துவறுமையின் சிசுவாய் ஆங்காங்கே ஜனித்திடும் மழலை பிறந்ததும்புது வறுமை பிறந்திடும்அதன் முகத்திலே சிரிக்கும் கவலை பிறந்திடும்வயதை மீறி...

arogya neerodai wellness 1

ஆரோக்கிய நீரோடை (பதிவு 2)

இந்த வாரம் லட்சுமி பாரதி அவர்கள் எழுதிய இரண்டு எளிய சத்தான உணவு முறைகளையும், பயனுள்ள குறிப்புகளையும் வாசிக்கலாம் – ஆரோக்கிய நீரோடை 2 வெந்தயப்பொடி கஞ்சி புழுங்கலரிசி வடித்த கஞ்சி சூடாக உள்ளது – 200.மி.லிமஞ்சள் பொடி – 1 சிட்டிகைமுளைகட்டிய வெந்தயப்பொடி – 1...

en minmini kathai paagam serial 0

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 68)

முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-68 En minmini thodar kadhai இன்னும் மழை வெளியே விட்டபாடில்லை.கொட்டி தீர்த்து கொண்டிருந்தது… வீட்டுக்கூரையின் அந்தரத்தில் இருந்த ஒரு மின்சார விளக்கும்...

kavithai neerodai kavithai thoguppu

கவிதை தொகுப்பு 60

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக தோழர் “அவிநாசி சோமு சாவித்திரி” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 60 சேவை தேவை சேவை உலக நன்மைக்கு உள்ளம் மகிழ்ந்து செய்சேவை..உண்மை வளர்த்திட உரிமையோடு செய்சேவைகடமை நெஞ்சிலே கனிவாய் செய் சேவைகாலத்தின் வீட்டிலே கணக்கிட்டு செய்...

arogya neerodai wellness

ஆரோக்கிய நீரோடை (பதிவு 1)

உணவு சார்ந்தே பல நோய்களை விரட்ட முடியும் என்பது பலரின் உறுதியான நம்பிக்கை. உடல் நலம் பற்றியும், எளிய சமையல் குறிப்புகளையும் ஒருங்கிணைத்து ஒரு தொடராக நீரோடை அறிமுகம் செய்கிறது. இதை ஒரு ஆரோக்கியத் தொடராக மட்டுமல்லாமல் ஆரோக்கிய வார இதழாகக் கருதலாம் – ஆரோக்கிய நீரோடை...

en minmini kathai paagam serial 0

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 67)

முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-67 En minmini thodar kadhai ம்ம்…ஒரு வழியா மழையில் நனஞ்சுகிட்டே வீட்டுக்கு வந்துட்டோம்.நான் வண்டியை ஒரமாக நிறுத்திவிட்டு வரேன்., நீ வீட்டை...

kavithai potti

கவிதைப் போட்டி 2021_11

சென்றமாத போட்டி கவிச் சொந்தங்களால் (போட்டியாளர்களால்) மிகச்சிறப்பாக நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டன – kavithai potti 11 தலைப்புகள் டாக்டர் அம்பேத்கார் தீபாவளி ஸ்ரீராமர் தமிழ் கடவுள் முருகன் மழலையில் வறுமை பெண் கொடுமை ஔவையார் மறக்க முடியாத நிகழ்வு தமிழ் மொழி மழலை மொழி மேலே...