புதுமைப் பெண்
“ஏதோ முற்பிறவியில் செய்த கர்மாக்களோடு உங்கள் குடும்பத்தில் வந்து பிறந்திருக்கிறாள் உங்கள் மகள். எதற்காக அவளுக்குச் சரஸ்வதி என்று பெயர் வைத்தாயோ தெரியாது. இவளால் பேசமுடியாது. எழுத முடியாது, காது மட்டும் கேட்டால் போதுமா? நீயும் உன் புருஷனும் இல்லாத காலத்தில் இவள் எப்படித் தான் வாழப்...