ராம தேவர் சித்தர்
பதினெண் சித்தர்களுள் ஒருவராவாராக கருதப்படுபவர் ராம தேவர் எனும் சித்தர் பற்றி இந்த கட்டுரையில் வாசிப்போம் – ramadevar siddhar
“உளம் கனிய மனோன்மணியாள் வா வா என்று உண்மை என்ற பொருளில்தான் ஒரு பெற்றேனே”..
இப்படி தாயே தன்னை அழைத்து எல்லாம் விளக்கமாக சொல்லிக் கொடுத்து நீ பாடு என்று கூறியதாக கூறும் துணிச்சல் யாருக்கு வரும் இதனை துணிச்சல் என்று கூறுவதா? பக்திப் பெருக்கு என்று கூறுவதா? பிராமண குலத்தில் பிறந்த இராமதேவர் ஆக மாற்றிய பெருமை பராசக்தி தாய்க்கே சேரும்.
சஞ்சார சமாதியில் அழிக்கும் இயல்புடைய இதே ராமதேவர் நாகப்பட்டினத்தில் தியானித்து கண்விழிக்க தீன் தேசத்தில் யாகோபு சித்தர் ஆனார் என்பது அதிசயிக்க வைக்கிறது. தியானம் என்பது நிரூபணமான இந்த உருவம் இராமதேவர் ஆன்மாவை உணர்வதே தியானத்தில் வெற்றி மையம் .இந்த மையத்தில் இருந்து இராமதேவ சித்தர் இவர் சோதிடக் கலையையும் , லட்சணங்களையும் , ரேகை சாஸ்திரத்தையும், சித்த மருத்துவ அற்புதங்களையும் வெளிக்கொணர்ந்து உணர்ந்துள்ளார் என்பது நிரூபணம். இந்த மக்களின் வாழ்வியல் ரகசியம் இந்த மண்ணுலக மாந்தர் அனைவரும் சுவீகரிக்க வேண்டியது என்பதில் யாதொரு ஐயமுமில்லை – ramadevar siddhar.
ராமதேவர் வாழ்வியலும் ரகசியமும்
இராமதேவர் விஷ்ணு குலத்தில் பிறந்தவர் மாசி மாதம் பூர நட்சத்திரம் இரண்டாம் காலில் பிறந்தார் என்று போக முனிவர் கூறுகின்றார் . சாதி சமய சடங்குகள் எல்லாவற்றையும் கடந்தவர். ஒரு சமயம் காசி விஸ்வநாதரை கொண்டு வந்து தாம் வசிக்கும் காயாரோகணம் என்னும் நாகப்பட்டினத்தில் நிறுவ வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று . அந்த எண்ணத்துடனேயே நடந்து நடந்து சுயநினைவு இழந்து , நினைவு திரும்பி பார்க்கும்போது அவர் காசியில் கங்கையில் நீராடிய போது அவர் கையில் ஒரு லிங்க பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார் .
ஒருநாள் தியானத்திலிருந்து கண்விழித்து பார்த்தபோது ராமதேவர் அரேபியாவில் இருந்தார் நாகப்பட்டினத்தில் கப்பல்களில் வந்திருக்கும் அராபிய வியாபாரிகளை பற்றிய நினைவுகள் வந்து சேர்ந்துவிட்டார் . வறண்ட பாலைவன மணலில் தன்னந்தனியே வித்தியாசமாக நின்றுகொண்டிருந்தவரை மக்கள் சூழ்ந்து கொண்டனர் யார் நீ ?எப்படி வந்தாய் ?எந்த கேள்விக்கும் பதில் விடமாட்டோம் என்றனர். அவர்களது மதத்தில் சேர்ந்து விட அவரை வற்புறுத்தவே இப்படியே இராமதேவர் யாக்கோபு என்றானார்.
ராமதேவர் சித்தர் தேக ஞானம்
இம் மண்ணில் தோன்றிய மனிதரின் உடம்பும் மண்ணால் ஆனது அண்டத்தில் உள்ள அத்தனையும் பிண்டத்தில் உள்ளது எண்ணிக்கை இல்லாத பேதங்கள் மனதில் உள்ளது நினைப்பது எல்லாம் மனிதன் செயலையும் மனம் என்னும் வெளிக்கொணர்ந்த கோடியும் அடங்கியுள்ளது இதனை தினந்தோறும் அதிகாலை எழுந்து தனக்குள் போன்ற நின்ற இடத்தை கண்டு தியானம் செய்யுங்கள் எல்லாம் கடந்து போகும்.
சதையும் எலும்பும் நைந்து போய் நோய் வந்தாலும் அந்த அருளே ஒரு நொடியில் அதனை நீக்கி வைக்கும் மறுபிறப்பின் மீது எந்த நாளும் பற்று வராது இறவா நிலையை கொடுக்கும் என்நாளும் அருள் பெற்றவர்க்கு மனமும் உண்டு உயிரும் உடலும் உண்டு இவ்வுலகில் வாழ்ந்தவர்களே இறவாத நிலை பெற்ற பெரியோர் எனப் பெயர் பெற்றனர்
இவர்கள் தங்கள் வாழ்வில் குறையும் நிறையும் எப்போது நடக்கும் என்ற காலத்தை உணராமல் இறந்து போகின்றனர் இன்றும் பூமியில் படரும் செடிகளைப் போல வாய்ந்த மனித பிறப்பை வீணாக்கி எறும்பு போன்ற உயிர்களைப் போல் வாழ்ந்து செத்து போகும் மனிதப் பிறவிகள்
ஏராளம் வாசியை ஓட்டினாள் கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்ற விதியும் மாறினால் ஒளியில் ஊடுருவி நின்றிருந்தாள் ஆசாபாசங்கள் எனும் பந்தங்கள் பற்றாது சுடுகாட்டில் போய் அழிந்துபோகும் முக்காலமும் மாறி மறைந்து போகும் எனவே குரு வழியில் முயற்சி செய்து மெய்ப்பொருளை கண்டுணர்ந்து சித்தி பெறும் மார்க்கத்தினை சிந்திக்க வேண்டும்.
ராமதேவர் சித்த மருத்துவ அற்புதங்கள்
சித்த மருத்துவத்தை முறையாக கூறாவிட்டால் அதன் சிறப்பினால் இறந்தவனும் உயிர் பெற்று விடக் கூடும் . அவனெல்லாம் திரும்பி வந்தால் உலகம் இடம் கொள்ளாமல் போகும் சித்த மருத்துவத்தை எவன் முறையாக கற்க வேண்டும் என்ற விதி அமைந்திருக்கிறது. அவன் வந்தால் சித்தர்கள் தாங்களே முன்வந்து அவனுக்கு மருத்துவக் கல்வியை கற்று தந்து விடுவார்கள் .சித்த மருத்துவத்தை கருதி அவர் யாரென தெளிவுபடுத்தி பட்டிருக்கிறது.
கருத்துகளையும் பரிமாறிக் கொள்வதும் இயற்கை சிவயோகி விஞ்ஞானிக்கு மின்னொளி சொன்னதாக கூறினர் சிவயோகி விஞ்ஞானியும் இறைவனின் திருவடிகளை சரணடைந்து கிடப்பவர்கள் அவர்களுக்கு மருந்து செய்யவும் மருத்துவம் பார்க்கும் பொழுது வேண்டுமே இயற்கை மருத்துவ முறைகள் மூலிகை மருத்துவ முறை மருத்துவ முறை மருத்துவம் கற்பமுறை மருத்துவம் வர்ம மருத்துவம் யாவும் சித்தர்களால் உருவாக்கப்பட்டவையே – ramadevar siddhar ….
.. இன்பமும் பிறரால் தனக்குக் கிடைப்பதில்லை மனிதன் தனக்குத் தானே தேடிக் கொள்வது சித்த மருத்துவத்தை மேற்கொண்ட சித்தர்கள் தாங்கள் கற்று ஆராய்ந்து அறிந்த உண்மைகளை பயனுடைய அவர்களுக்கு பக்குவமடைந்த பயனீட்டாளர்களுக்கு கற்பிக்க வேண்டும் என கருதினர் சித்த மருத்துவ முறைகள் உணவின் அடிப்படையாகக் கொண்டது. என்றால் அதன் முறைகளை ஒரு சிலரிடம் முடங்கிக் கிடக்கிறது என்ற கூற்றும் உடன்பாட்டிற்கு உகந்ததாக அமையவில்லை நோயாளிக்கு நோய் எது எனத் தேர்வு முறையால் அறிந்து அந்த நோய் வருவதற்கு உரிய காரணங்களை கண்டறிய வேண்டும் வந்துள்ள நோய் நீங்க வேண்டுமானால் மருத்துவத்தில் எந்த முறையைப் பயன்படுத்தினால் நீங்கும் என ஆராய்ந்து தேட வேண்டும். நோயையும் நோயால் என்னையும் அறியாமல் செய்யும் மருத்துவம் முறைப்படுத்தப்பட்ட மருத்துவ நூலாகக் கருதப்படுவது…..
சித்தரின் இறுதி காலம்
யாகோப் ஆகிய ராமதேவர் மக்கா நகர மக்களால் தம்முள் ஒருவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார் .சித்தர் தான் கண்டுணர்ந்த மருத்துவ உண்மைகள் காலாகாலத்திற்கும் அவர்களுக்கு பயன்படும் படியாக 17 மருத்துவ நூல்களை அரபி மொழியில் பாடி வைத்தார் .கற்ப மூலிகைகளில் திறனை சோதிப்பதற்காக தான் சமாதியில் இருக்க விரும்பினார். அதை பற்றி தனது சீடர்களிடம் நான் சமாதியில் அமர்வேன் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உயிர் பெற்று வருவேன் என்று கூறினார் .
பிறகு நான் வெளியே வந்தவுடன் பல அற்புதங்கள் நிகழும் தேன் மாரி பொழியும் நறுமலர்கள் பூத்து மணம் கமழும் விலங்குகள் கூட ஞானம் பேசும் என்று கூறி சமாதியை மூடிவிட சொன்னார்.
10 ஆண்டுகள் கழிந்தன சொன்னது போல திரும்பி வந்தார். அவருடைய உண்மையான சீடன் மட்டும் சமாதி அருகிலேயே இருந்து கண்டு மிகவும் மகிழ்ந்து வேண்டிய உபதேசங்களை கூறினார் .சமாதியை பார்க்க வந்தவர்கள் யாக்கோபு இனி திரும்பி வரமாட்டார் என ஏளனம் பேசியவர்களுக்கு கண் பார்வை பறிபோய் விட்டது. காத்திருந்த சீடர்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகு சமாதியில் இருந்து வெளிவந்த யாக்கோபின் தரிசனம் பெற்றவர்கள் ஜோதி வடிவாக வந்த அவர்களுடைய குறைகளையும் நீக்கினார் சீவன் முக்தி பெற வேண்டும் என்றால் தமிழகம் திரும்ப வேண்டும் என ராமதேவர் சித்தர் எண்ணினார் மீண்டும் சமாதி புகுந்த யாக்கோபு அங்கிருந்து தமிழகம் வந்து சதுரகிரியில் சிலகால மிருந்த பின்னர் அழகர்மலையில் இறுதியாக ஜீவசமாதி அடைந்தார்.
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த தகவல்
சித்தர் ராமதேவர் பற்றி அரிய பல தகவல்களை தந்ததற்கு மிக்க நன்றி இவை அதிகம் அறியப்படாதவை…அருமையான பதிவு .
சித்தர்கள் பற்றிய தகவல்கள் இது வரை கேள்விப்படாத, புது தகவல்களாக இருக்கின்றன.