நீரோடை இலக்கியச் சந்திப்பு 3 (April 20 6PM)

நீரோடை இலக்கியச் சந்திப்பு இரண்டாம் நிகழ்வு Google Meet இல் சிறப்பாக நடைபெற்றது.  இணையவழியாக கலந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி – ilakkiya santhippu 3.

கலந்துகொள்ள இங்கே சொடுக்கவும் meet.google.com/qiu-cuty-hwh 

Or dial: (US) +1 929-299-3793 PIN: 794 996 643# 

More numbers: t.meet/qiu-cuty-hwh

இலக்கிய சந்திப்பு

Google Meet வாயிலாக வரும் சனிக்கினுகிழமை 20 ஏப்ரல் மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறும்..

நாட்டுப்புறப்பாடல்

கவியரங்கம்

கவிஞர் பூபாலன் எழுதிய ஹோ என்றொரு கவிதை நூலை அறிமுகம் செய்கிறார் கவிஞர் ரேவதி ராம்.

கதை நீரோடை என்ற பெயரில் கதை கேளு நிகழ்ச்சியில் பொள்ளாச்சி அபி அவர்கள் கதை செல்லவுள்ளார்.

இக்கால மற்றும் வருங்கால “கதை சொல்லிகள்” ஒரு நிமிடக்கத்தை வாசிக்க உள்ளனர்.

கூகுள் சந்திப்பில் (Google Meet) நடைபெறும் இந்த இணையவழி நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமென நீரோடை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

https://meet.google.com/qiu-cuty-hwh

இணையத்தில் இணைவோம்..

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *