Tagged: அம்மா

thiyaaga thaaiy

தியாகத்தாய்

மரணப் படுக்கையில் நான் இருந்தாலும் உன் ஒவ்வொரு நொடி நினைவுகளும் என் அடுத்த நிமிட ஆயுளை சுமந்து வரும் தாயே. உயிர் கொடுத்து உலகத்தில் உலாவ விட்டவள் நீயே….   அன்று உன் கழுத்தை அலங்கரித்த தங்கமகள் இன்று என் கல்லூரி விண்ணபத்தைப் பூர்த்தி செய்து விட்டு...

en veettu theivam amma kavithai

என் வீட்டு தெய்வம் : கவிதை

மானிடரைப் படைப்பது பிரம்மன் என்ற கூற்று எனக்கில்லை, அம்மா நீ என்னை வடித்ததால் ! உன் முகமே காட்சிகளாய் , உன் மடி உறக்கமே சொர்க்கமாய், நீயே உலகமாய் நான் வாழ்ந்த அந்த பொற்காலம் வேண்டும் எனக்கு மீண்டும் மீண்டும்…… மழலையாய் தாய் தன் மகவை பார்ப்பது...

anbe unnai serkka neerodai

அன்பே உன்னை சேர்க்க

ஆன்மிகவாதியாக யோகத்தில்நான் இருந்தாலும் , என் கடவுள் அடிக்கடி தொலைந்து போகிறார் ? அன்பே உன்னை என்னிடம் சேர்க்கும்சம்மதம் பெற !சம்மதங்கள் தேடி நானும் கடவுளுக்கு போட்டியாக உன்னை தேடும் பணியில்.   – நீரோடைமகேஸ்

kallarai kooda thaiyanbai sollum

கல்லறை கூட தாய் அன்பை சொல்லும்

பிறப்பையும் இறப்பையும் இணைக்கும் கல்லறை கல்வெட்டின்நாட்கள் சொல்லும் , கருவில் சுமந்து அழகான வாழ்க்கை தந்தவளின் நினைவுகளையாவது சுமந்து கொண்டிருக்கிறேன்…. தயவு செய்து இடித்து விடாதீர்கள் !!!!!!! கல்லறை கூட தாய் அன்பை சொல்லும். – நீரோடை மகேஸ்

Kuppai Thotti Kural

குப்பை தொட்டி குரல்

என்னை இந்த பூமி என்னும் நரகத்தில் தள்ளிவிட்ட இராட்சசி தான் என் தாய் ………………. -குப்பை தொட்டியில் போடப்பட்ட குழந்தையின் குமுறல்……… குப்பைதொட்டி மகவுக்காக மகேஷ் இன் வரிகள் …..  – நீரோடைமகேஷ்