மகேஷ்கண்ணா
தினம் தினம் நூறு கவிதைகள் உன்னால் உனக்காக . உன்னிடம் அதை காட்ட? உன் மனம் காயப்படக்கூடாது என்ற பயம், என்னிடம் வைத்துக் கொள்ளவும் மனதில் ரணம் , அதனால் இந்த வரைவலையில் விட்டு செல்கிறேன். – நீரோடைமகேஷ்
தினம் தினம் நூறு கவிதைகள் உன்னால் உனக்காக . உன்னிடம் அதை காட்ட? உன் மனம் காயப்படக்கூடாது என்ற பயம், என்னிடம் வைத்துக் கொள்ளவும் மனதில் ரணம் , அதனால் இந்த வரைவலையில் விட்டு செல்கிறேன். – நீரோடைமகேஷ்
பெண்ணின் மனதில் இடம் கிடைப்பது தவம் என்றால் அவள் வாழ்வில் இடம் கிடைப்பது வரம், உன்னைப்போருதவரை இது உண்மை ……… என்னவளே ………….. என் இதயத்தில் உறைந்து கிடக்கும் இரதத்தின் ஒவ்வொரு அணுவும் உன் நினைவோடு மேலும் உறைந்துகொண்டே ……. என் இதயமே அவளிடம் இருக்காதே ,...
நட்பெனும் வார்த்தைக்கு, அர்த்தம் தேடி சொர்க்கத்தில் தொலைந்த என்னை , பிரிவு என்ற தண்டனையுடன் நரகத்தில் கண்டெடுத்தேன் உனைப்பிரியும் இந்த நேரம். Kalluri Vazhkai Kavithai – நீரோடை மகேஷ்
சோகமான முடிவுகள்தான் காவியத்தில் இடம் பெரும் ! அதற்காக யாரும் சோகத்தை முடிவாக்குவது இல்லை. காவியத்தில் இடம் பிடிக்க முயற்சி செய்யாமல் இருப்பதும் இல்லை
வழியெல்லாம் மல்லிகை பூ Vithavaikolam Kavithai ஆனால் தன் பாதம் பட உரிமை இல்லை தலையில் வைக்க உறவு இல்லை! – விதவைக்கோலம். Vithavaikolam Kavithai – நீரோடைமகேஷ்
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |