ஓவியமாய்
உன் கண்கள் தீண்டிய என் உருவம் கூட கண்களில் வரைந்த ஓவியமாய் கரைந்து போகும்…. நீ கண்ணீர் வடித்தால்…… – நீரோடைமகேஷ்
உன் கண்கள் தீண்டிய என் உருவம் கூட கண்களில் வரைந்த ஓவியமாய் கரைந்து போகும்…. நீ கண்ணீர் வடித்தால்…… – நீரோடைமகேஷ்
கனவில் மட்டுமே கைபிடித்துகடந்து வந்த பாதையில், நாம் நிஜத்தில் நிர்ப்பது எப்போது சொல்லடி பெண்ணே … தினம் தினம் கனவில் படையெடுக்கும் உன் அழகு, நிஜத்தில் என் இல்லம் அலங்கரிப்பது எப்போது ? – நீரோடைமகேஸ்
இதயத்தின் அறைகளில் ஒழிந்திருக்கும், வலிகளின் தேடலில் இருந்த நான் இப்போது அவசர சிகிச்சை பிரிவிவுக்காக உன் இதயம் தேடி ! வலிகளின் காரணி நீ எனபது தெரியாமல் – நீரோடைமகேஸ்
நூலகத்தில் நாள் முழுவதும் தேடியும் இல்லாத அந்த புத்தகம். நினைவில் அந்த புத்தகத்தின் பெயர் இருந்தாலும் என் கண்கள் உன் பெயர் கொண்ட புத்தகத்தையே தேடிய வண்ணம் . என் நூலகமே நீதானடி…. – நீரோடைமகேஷ்
காத்திருப்பின் Kadhalai Varunithal தூண்டலில் தான் இன்றைய காதல் !!! காதலை வருணித்தபடியே. காதலை சில சமயம் காத்திருப்புகளில் வைக்கும் நிமிடங்களை சில சமயம் வருணித்தபடியே. Kadhalai Varunithal – நீரோடைமகேஷ்
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 |