வார ராசிபலன் ஆனி 21 – ஆனி 27
இந்த வார ராசி பலன் பற்றி நமது வலையொளி (YouTube) சானலில் காண சொடுக்கவும் – rasi palangal july 05 – july 11. மேஷம் (Aries): இந்த வாரம் ராகு மற்றும் புதன் பகவான்களே நன்மை செய்வார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தை தள்ளிப்போகும், பணவரவு நன்றாக அமையும். பணியாளர்கள்...