இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன..!
அடர்வனக்காடாம்..அரும்பு துளிர்த்த செடிகளுக்கும்,ஆகாயளவு வளர்ந்து நிற்க்கும் மரங்களுக்கும்,அரவணைப்பை கொடுக்கும் தாய்வீடாம்.. – innum konja neram iruntha thaan enna அழகுமலை தொடராம்..இது மனித வாசம் பட்டிடாத ஒரு தேசமாம்,அதில் தொட்டில் கட்டிடாத குழந்தையாய்மனதை ஆட்டுவிக்கும் புது நேசமாம்..உச்சாணிக் கொண்டையிலே.. மலைகள் யாவும் எதிரொலிக்க,கூவுவது குயிலாம்..வளைந்து நெளிந்து...