குறுந்தொகை பகுதி 6
குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 6 செய்யுள் விளக்கம் அவனே மணப்பான் பாடியவர்: குற்றியனார்துறை: தலைவன் விரைவில் மணந்து கொள்ளவில்லையே என்று வருந்தும் தலைவிக்கு ஆறுதல் மொழி...