பிரிந்த உறவுகளைத் தேடி
மேகங்கள் கூட மரங்கள் மேல் கொண்ட காதலால் மர உச்சியில் உறவாடிச் செல்லும் pirintha uravugalai thedi kavithai வினாடிகளில் ஆயுள் கொண்ட மேகங்கள் கூட உறவுகளாய்ப் பளபளக்க ! உறவுப் போர் கூட தேவையில்லை. பிரிவுக்காக போராடாதீர்கள் என்றுதான் சொல்கிறேன். பிறவிகள் தான் பிரிவுகள்...