Tagged: kavithai

Ramzan Special Kavithai ரமலான் சிறப்பு கவிதை 0

நான்கண்டபெருநாள் – ரமலான் சிறப்பு கவிதை

நான்கண்டபெருநாள் பெறுவோர் விட தருவோர் நிறைந்ததாலே இது பெருநாளோ? Ramzan Special Kavithai ஆஸம்மா நானியின் வருகை ரமலான் மாதத்தை நினைவூட்டும் அன்று பள்ளி முடிந்து வீடு புகவும் நானியின் வருகையும் சரியாக இருக்கும் உரிமையுடன் தேவி ஒரு பாத்திரம் குடு என பகிர்ந்துவிட்டு வீடு திரும்புவாள்… அந்த...

lovers day 2014 tamil poem kaathal kavithai

நீ எங்கே என் அன்பே (காதலர் தினம் 2014)

பன்னிரு மாதங்களாக உன் பார்வைபட்டு உயிர்த்தெழத்துடிக்குதடி என் கற்பனைக் கருவில் பிறந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும். எதுகை மோனை வடிவத்தில் கவிதை கோர்க்க சொற்கள் தேடி, உன் பெயரையே கோர்த்துக்கொண்டு புலம்புதடி என் கைவிரல்கள். பிரபஞ்சம் தாண்டி நீ  சென்றாலும் எழுத்துக்களால் படிக்கட்டுகள் அமைத்து வந்து உயிர்த்தெழும் என்...

pirintha uravugalai thedi kavithai

பிரிந்த உறவுகளைத் தேடி

மேகங்கள் கூட மரங்கள் மேல் கொண்ட காதலால் மர உச்சியில் உறவாடிச் செல்லும் pirintha uravugalai thedi kavithai வினாடிகளில் ஆயுள் கொண்ட மேகங்கள் கூட உறவுகளாய்ப்   பளபளக்க ! உறவுப்  போர் கூட  தேவையில்லை. பிரிவுக்காக போராடாதீர்கள் என்றுதான் சொல்கிறேன். பிறவிகள் தான் பிரிவுகள்...

kavithai tamil poem who is orphan

யார் அனாதை

யார் அனாதை ? விலகிச் சென்றவரும்  அனாதை தான் விலக்கப் பட்டவரும் அனாதை தான். காப்பகம் என்னும் குடும்பத் தொட்டிலில் குழந்தையை போட்டு விட்டு அனாதையாய் போகிறாள் ஒரு தாய் !!

anbulla ammavukku amma kavithai 9

அன்புள்ள அம்மாவுக்கு

தான் வளர்த்த ரோஜாச்செடி மலர்கொடுத்த பின்பே அதை ரசிக்க தொடங்கும் மானுடம் மத்தியில், கருவில் உருவம் கொடுத்தபடியே என்னை நேசித்தவளே, ஜென்மம் முழுவதும் நான் தேடிய உறவுகளை அடகு வைத்தாலும் உந்தன் நேசத்தை வெல்ல முடியுமா ! anbulla ammavukku amma kavithai பாதை பாராமல் நான்...

anuvaaiy ponaalum kadhalippen 3

அணுவாய்ப் போனாலும் காதலிப்பேன்

உன் அருகில் நின்று anuvaaiy ponaalum kadhalippen சுவாசிக்கையில், என் எல்லா  அணுக்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்புகிறேன் . மூச்சுக்க்காற்றாய்  குருதியில் கலந்தது வரும் உன் நினைவுகளை சேமிக்கச் சொல்லி .. சந்திப்புகளின் முடிவில் காதல் இனிப்பதில்லை பிரிவுகளின் முடிவில் தான் காதல் இனிக்கிறது …!!!! அணுக்களாய் சிதைந்து போனாலும்...

mezhugu pommai 1

மெழுகு பொம்மை

உன் மனதில் வாழும் mezhugu pommai உன் வீட்டு மெழுகு பொம்மை சொல்கிறது உன்னிடம் ******** ” நான் படைப்பால் உருகப் பிறந்தவள் ” ஆனால் உனக்கென்ற படைப்பு உள்ளம் வற்றி, உருகி எழுதிய இந்த வரிகளை சற்று வாசித்துப் பார் என்று **************** கண்ணாடிக்கூட்டில் பத்திரமாக என்னை...

sagithukkolla mudiyavillai sagothariye 1

சகித்துக் கொள்ள முடியவில்லை சகோதரியே

என் நினைவுகளை அடையும் பாதை மறந்தேன், என் இதயத்தின் முகவரியைத் தொலைத்தேன், சரி ! ! ! என் குருதியிலாவது கலந்து இதயத்தின் அறைகளை அடைந்து நினைவுகளை தேடலாம் என்று பயணித்தேன்.. ஆனால் நான் பயணித்த என் இரத்த நாளங்கள் அதன் பாதையை மாற்றிக்கொண்டது…… நான் என்...

pirivu kavithai

பிரிவு – அனாதைச் சிறுமியின் உளறல்கள்

தன்னுடன் பழகிய பெண்ணை தாயாய், தோழியாய் , pirivu kavithai நினைத்து ஏங்கிய ஓர் அனாதைச் சிறுமியின் உளறல்கள் .. முள்ளில்லாத ரோஜாவென கையில் ஏந்தினேன் பிரிவு எனும் முள்ளால் நெஞ்சை குத்தி விட்டாயே… உன் தோல் சாய்ந்து கண்கள் மூடும் நேரம் தாய் மடி உறக்கம் தந்தவள்...

aval kangal kavithai

அவள் கண்கள்

விழிகள் தான் பார்வைதரும் , ஆனால் அவள் விழிகள் மட்டும் என் கண்களையே கவர்ந்து விட்டதே . பார்வை படும் தூரமெல்லாம் அவள் பிம்பமாய் !  – நீரோடை மகேஷ்