Tagged: kavithai

naladiyar seiyul vilakkam

நாலடியார் (30) மானம்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-30 பொருட்பால் – துன்பவியல் 30. மானம் செய்யுள் – 01 “திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்பெருமிதங் கண்டக் கடைத்தும் – எரிமண்டிக்கானத் தலைப்பட்ட தீப்போற் கனலுமேமான முடையார் மனம்”விளக்கம்:...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (29) இன்மை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-29 பொருட்பால் – துன்பவியல் 29. இன்மை செய்யுள் – 01 “அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார்செத்த பிணத்திற் கடை”விளக்கம்: காவி...

chella manaivikkum selva magalukkum 4

கவிதை தொகுப்பு 58

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர் லோகநாயகிசுரேஷ் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். சமீபத்தில் நடைபெற்ற நீரோடை கவிதை போட்டியில் இரு பரிசுகள் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது – kavithai thoguppu 58 அப்பா நான் ரசித்த அழகியஇசை என் அப்பாவின்இதயத்துடிப்பு… தன் மூச்சு உள்ள வரைஎன்னை...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (27) நன்றியின் செல்வம்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-27 பொருட்பால் – இன்பவியல் 27. நன்றியின் செல்வம் செய்யுள் – 01 அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்பொரிதாள் விளவினை வாவல் குறுகாபெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்கருதுங் கடப்பாட்ட தன்று”விளக்கம்:...

கவிதைப் போட்டி 2021_9

சென்றமாத போட்டி நமது கவிச் சொந்தங்களால் மிகச்சிறப்பாக நடைபெற்றது!!, சமீபத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன – kavithai potti 9 பொது தலைப்புகள் கண்ணதாசனை போற்றுவோம் விநாயகனே போற்றி பாரதியார் நூற்றாண்டு தங்களுக்கு விருப்பமான ஒரு தலைப்பு செப்டம்பர் பூக்கள் இலக்கியம் சார்ந்த தலைப்புகள் தங்கள் விரும்பும் திருக்குறள் பற்றி...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (26) அறிவின்மை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-26 பொருட்பால் – இன்பவியல் 26. அறிவின்மை செய்யுள் – 01 நுண்ணுணர் வின்மை வறுமை அதுடைமைபண்ணப் பணைத்த பெருஞ்செல்வம் – எண்ணுங்கால்பெண்ணவாய் ஆணிழந்த பேடி யணியாளோகண்ணவாத் தக்க கலம்”விளக்கம்:...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (25) அறிவுடைமை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-25 பொருட்பால் – இன்பவியல் 25. அறிவுடைமை செய்யுள் – 01 “பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார்தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்இளம்பிறை யாயக்கால் திங்களைச் சேராதணங்கருந் துப்பின் அரா”விளக்கம்: வருத்தத்தை...

kavithai potti 8

கவிதை போட்டி 8 (2021_8) முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 8 mudvugal சமீப காலங்களாக கவிதை போட்டியின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலாக உள்ளது என நமது நடுவர்கள் கருதுகிறார்கள் – kavithai potti 8 mudvugal. அந்த...

pon theritha merku puthaga vimarsanam

பொன் தெறித்த மேற்கு – நூல் அறிமுகம்

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி எனும் தனது சொந்த ஊரை தன் பெயரோடு இணைத்துக்கொண்டு தமிழ் பணியாற்றும் கணித ஆசிரியர் இரா.செல்வமணியின் (பாப்பாக்குடிஇராசெல்வமணி) நான்காம் படைப்பு இது – pon theritha merku puthaga vimarsanam தனது அன்பு மகன் அற்புதானந்தம் – சேதுலட்சுமி அவர்களின் திருமண தாம்பூலமாக...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (24) கூடா நட்பு

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-24 பொருட்பால் – நட்பியல் 24. கூடா நட்பு செய்யுள் – 01 செறிப்பில் பழங்கூரை சேறணை யாகஇறைத்துநீர் ஏற்றும் கிடப்பர் – கறைக்குன்றம்பொங்கருவி தாழும் புனல்வரை நாடதங்கரும முற்றுந்...