பிரிந்த உறவுகளைத் தேடி

மேகங்கள் கூட
மரங்கள் மேல் கொண்ட காதலால்
மர உச்சியில் உறவாடிச் செல்லும் pirintha uravugalai thedi kavithai

வினாடிகளில் ஆயுள் கொண்ட மேகங்கள் கூட உறவுகளாய்ப்   பளபளக்க ! உறவுப்  போர் கூட  தேவையில்லை. பிரிவுக்காக போராடாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்.
pirintha uravugalai thedi kavithai

பிறவிகள் தான் பிரிவுகள் தருமே தவிர பற்றற்று கிடக்கும் உறவுகளின் ஊடே உள்ள இடைவெளி  இல்லை.

pirintha uravugalai thedi kavithai

You may also like...